Job Details
Location: Tirunelveli, Tamil Nadu, India
Salary: INR 17,000 - 24,000 / month
Company: ApnaWorker
திருநெல்வேலியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அலுவலகத்திற்கு அலுவலக பணியாளர்கள் தேவை. விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 32 வயது வரை. ஆண் மற்றும் பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். பணியில் நிலையான வருமானம், மேம்பட்ட வளர்ச்சி வாய்ப்பு, சம்பத்துடன் கூடிய பயிற்சிகள் மற்றும் நல்ல பணிச்சூழல் வழங்கப்படும். இது முழுநேர அலுவலக அடிப்படையிலான வேலைவாய்ப்பு ஆகும்.