Job Details
Location: Coimbatore, Tamil Nadu, India
Salary: Not specified
Company: ApnaWorker
கோவை சித்ரா ஏர்போர்ட் (Coimbatore Sitra Airport) பகுதியில் உள்ள வண்டி கடை ஹோட்டலுக்கு வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து வர டிரைவர் தேவை. 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இயக்க வேண்டும். வாரச் சம்பளம் மற்றும் தினசரி அட்வான்ஸ் வழங்கப்படும். தொடர்புக்கு: 99404 97238.